Type Here to Get Search Results !

கலீல் ஜிப்ரான் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Khalil Zibran Motivational Quotes in Tamil

கலீல் ஜிப்ரான் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Khalil Zibran Motivational Quotes in Tamil


கலீல் ஜிப்ரான் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Khalil Zibran Motivational Quotes in Tamil 

 

1.நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களை போகவிடுங்கள்; அவர்கள் திரும்பி வந்தால், எப்போதும் உங்களுக்குரியவர்கள்; திரும்பி வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல.

 

-கலீல் ஜிப்ரான்

 

2.இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்.

 

-கலீல் ஜிப்ரான்

 

3.அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி.

 

-கலீல் ஜிப்ரான்

4.மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையைவிட பெரிதாகவே காட்டும்.

 

-கலீல் ஜிப்ரான்

5.உங்கள் நெற்றியில் இருந்து விழக்கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை.

 

-கலீல் ஜிப்ரான்

6.மனிதன் செய்கிற குற்றங்களுக்கு கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.

 

-கலீல் ஜிப்ரான்

 

7.கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக ஆக்க பொது அறிவு பத்துமடங்கு தேவை.

 

-கலீல் ஜிப்ரான்

 

8.ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய, அவரது ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

-கலீல் ஜிப்ரான்

 

9.பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.

 

-கலீல் ஜிப்ரான்

10.மனிதன் இரண்டு பேர்வழி. ஒருத்தன் இருளில் விழித்திருக்கிறான். மற்றவன் ஒளியில் தூங்குகிறான்.

 

-கலீல் ஜிப்ரான்

 

11.நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.

 

-கலீல் ஜிப்ரான்

 

12.வறுமையை விட மனிதனின் அறியாமையே கொடூரமானது.

 

-கலீல் ஜிப்ரான்

 

13.பேச ஆரம்பித்தால் எண்ணங்களின் அமைதி போய்விடும்.

 

-கலீல் ஜிப்ரான்

 

14.நான் சொல்பவைகளுள் பாதி அர்த்தமற்றவையாக இருப்பினும் நான் அவற்றைச் சொல்லக் காரணம் மீதிப் பாதியாவது உன்னை வந்தடையட்டும் என்றே!

 

-கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Khalil Zibran Motivational Quotes in Tamil 

Khalil Zibran Motivational Quotes in Tamil 01

Khalil Zibran Motivational Quotes in Tamil 02

Khalil Zibran Motivational Quotes in Tamil 03

Khalil Zibran Motivational Quotes in Tamil 04

Khalil Zibran Motivational Quotes in Tamil 05

Khalil Zibran Motivational Quotes in Tamil 06

Khalil Zibran Motivational Quotes in Tamil 07

Khalil Zibran Motivational Quotes in Tamil 08

Khalil Zibran Motivational Quotes in Tamil 09

Khalil Zibran Motivational Quotes in Tamil 10

Khalil Zibran Motivational Quotes in Tamil 11

Khalil Zibran Motivational Quotes in Tamil 12

Khalil Zibran Motivational Quotes in Tamil 13

Khalil Zibran Motivational Quotes in Tamil 14

Khalil Zibran Motivational Quotes in Tamil 15


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content