Type Here to Get Search Results !

காமராஜர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kamarajar Motivational Quotes in Tamil

காமராஜர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kamarajar Motivational Quotes in Tamil



காமராஜர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kamarajar Motivational Quotes in Tamil 

 

1.எந்தவிதமான அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்படவேண்டும். பொறுப்பு உணர்ச்சி இல்லாத அதிகாரம் நிலைக்காது.

 

-காமராஜர்

 

2.நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.

 

-காமராஜர்

 

3.அளவுக்கு அதிகமாகப் பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ அதே போல் குறைவாகப் பேசுவதும் தீமையே.

 

-காமராஜர்

 

4.பிறர் உழைப்பைத் தன் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.

 

-காமராஜர்

 

5.எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.

 

-காமராஜர்

 

 

 

6.எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.

 

-காமராஜர்

காமராஜர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kamarajar Motivational Quotes in Tamil 

Kamarajar Motivational Quotes in Tamil 01

Kamarajar Motivational Quotes in Tamil 02

Kamarajar Motivational Quotes in Tamil 03

Kamarajar Motivational Quotes in Tamil 04

Kamarajar Motivational Quotes in Tamil 05

Kamarajar Motivational Quotes in Tamil 06

Kamarajar Motivational Quotes in Tamil 07


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content