Type Here to Get Search Results !

லாங்ஃபெல்லோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Langfellow Motivational Quotes in Tamil

லாங்ஃபெல்லோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Langfellow Motivational Quotes in Tamil



லாங்ஃபெல்லோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Longfellow Motivational Quotes in Tamil 

 

1.நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.

 

-லாங்ஃபெல்லோ

2.பத்துக் காளைகளால் எங்களை இழுத்துச் செல்ல முடியாது. ஒரு பெண்ணின் தலைமயிர் எங்களை இழுத்துச் சென்றுவிடும்.

 

-லாங்ஃபெல்லோ

 

3.பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள  நிறைகளைப் பாராட்டுவது.

 

-லாங்ஃபெல்லோ

 

4.நம்மால் இனி என்ன செய்யமுடியும் என்பதைக் கொண்டு நம்மை நாம் எடை போடுகிறோம். நாம் இதுவரை செய்து முடித்த விஷயங்களை வைத்து பிறர் நம்மை எடைபோடுகிறார்கள்.

 

-லாங்ஃபெல்லோ

 

5.அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.

 

-லாங்ஃபெல்லோ

 

6.பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி.

 

-லாங்ஃபெல்லோ

 

7.நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.

 

-லாங்ஃபெல்லோ

லாங்ஃபெல்லோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Longfellow Motivational Quotes in Tamil 


Lanhpello Motivational Quotes in Tamil 1

Lanhpello Motivational Quotes in Tamil 2

Lanhpello Motivational Quotes in Tamil 3

Lanhpello Motivational Quotes in Tamil 4

Lanhpello Motivational Quotes in Tamil 5

Lanhpello Motivational Quotes in Tamil 6

Lanhpello Motivational Quotes in Tamil 7

Lanhpello Motivational Quotes in Tamil 8


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content