Type Here to Get Search Results !

மகாவீரர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Mahavirar Motivational Quotes in Tamil

மகாவீரர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Mahavirar Motivational Quotes in Tamil


மகாவீரர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Mahavirar Motivational Quotes in Tamil 

 

1.அடக்கமுடையவன் மகிழ்ச்சியடைகிறான், அடக்கம் இல்லாதவன் துன்பமடைகிறான்.

 

-மகாவீரர்

 

2.சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தை கெடுக்கும். பொறாமை அனைத்தையும் அழித்துவிடுகிறது.

 

-மகாவீரர்

 

3.உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.

 

-மகாவீரர்

 

4.கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்து விடுகிறான்.

 

-மகாவீரர்

 

5.அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே நம்மை வந்து சேரும்.

 

-மகாவீரர்

 

6.பயந்தவன் பிறரையும் பயப்படச் செய்கிறான்.

 

-மகாவீரர்

 

7.வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்.

 

-மகாவீரர்

 

8.மன்னிப்பதால் மனம் தெளிவடைகிறது.

 

-மகாவீரர்

 

9.பிறப்பினால் உண்டாக்கப்பட்ட உயர்வு தாழ்வைக் கல்வியால் மட்டுமே உடைத்தெரிய முடியும்.

 

-மகாவீரர்

10.மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும். மற்ற சொற்கள் பகை உணர்ச்சியைத் தொடரும்.

 

-மகாவீரர்

 

11.அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.

 

-மகாவீரர்

 

12.உண்மையின் பாதையில் நடக்கும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.

 

-மகாவீரர்

 

13.வாய்மை சந்திரனைவிட தூய்மையானது. சூரியனைக் காட்டிலும் பிரகாசமானது.

 

-மகாவீரர்

 

14.உலகில் கோழையாக மட்டும் இருக்கக்கூடாது.

 

-மகாவீரர்

 

15.புற்களின் மீது விழும் பனித்துளி எவ்வாறு நிலையில்லாததோ அதுபோலவே மனித வாழ்க்கையும் ஆகும்.

 

-மகாவீரர்

 

 

16.ஏமாற்றுதல் என்பது மிகச்சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.

 

-மகாவீரர்

 

17.அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.

 

-மகாவீரர்

 

18.சொல்லக்கூடாத பேச்சானால், அதை சொல்லாமல் இருப்பதே மேல்.

 

-மகாவீரர்

மகாவீரர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Mahavirar Motivational Quotes in Tamil 

Mahavirar Motivational Quotes in Tamil 01

Mahavirar Motivational Quotes in Tamil 02

Mahavirar Motivational Quotes in Tamil 03

Mahavirar Motivational Quotes in Tamil 04

Mahavirar Motivational Quotes in Tamil 05

Mahavirar Motivational Quotes in Tamil 06

Mahavirar Motivational Quotes in Tamil 07

Mahavirar Motivational Quotes in Tamil 08

Mahavirar Motivational Quotes in Tamil 09

Mahavirar Motivational Quotes in Tamil 10

Mahavirar Motivational Quotes in Tamil 11

Mahavirar Motivational Quotes in Tamil 12

Mahavirar Motivational Quotes in Tamil 13

Mahavirar Motivational Quotes in Tamil 14

Mahavirar Motivational Quotes in Tamil 15

Mahavirar Motivational Quotes in Tamil 16

Mahavirar Motivational Quotes in Tamil 17

Mahavirar Motivational Quotes in Tamil 18

Mahavirar Motivational Quotes in Tamil 19



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content