Type Here to Get Search Results !

சாமுவேல் பட்லர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Samuel Butler Motivational ...


சாமுவேல் பட்லர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Samuel Butler Motivational Quotes in Tamil 

 

1.வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

 

-சாமுவேல் பட்லர்

 

2.வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது.

 

-சாமுவேல் பட்லர்

3.ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

 

-சாமுவேல் பட்லர்

 

 

4.வாழ்க்கையை ரசிப்பதே வாழ்வின் சாரம் என்பதை  மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் அறிந்துள்ளன.

 

-சாமுவேல் பட்லர்

 

5.மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.

 

-சாமுவேல் பட்லர்

 

6.உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

 

-சாமுவேல் பட்லர்

சாமுவேல் பட்லர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Samuel Butler Motivational Quotes in Tamil 


Samuel Butler Motivational Quotes in Tamil 01

Samuel Butler Motivational Quotes in Tamil 02

Samuel Butler Motivational Quotes in Tamil 03

Samuel Butler Motivational Quotes in Tamil 04

Samuel Butler Motivational Quotes in Tamil 05

Samuel Butler Motivational Quotes in Tamil 06

Samuel Butler Motivational Quotes in Tamil 07



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content