Type Here to Get Search Results !

சிக்மண்ட் பிராய்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Sigmund Freud Motivation...


சிக்மண்ட் பிராய்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Sigmund Freud Motivational Quotes in Tamil 

 

1.ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

2.கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.

 

-சிக்மண்ட் பிராய்ட்

3.லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

4.கனவுகள் வேறொரு உலகிலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

5.அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும். தவறுகள் அதற்குரிய செலவுகள்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

6.திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

7.தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

8.அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவே போற்றி மதிக்கப்படுகிறார்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

 

9.ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தோடு அதை முடிச்சுப்போடுவது என்றுதான் அர்த்தம்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

10.மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

11.ஒரு மனித ஜீவன் செய்யக் கூடிய முயற்சிகள் அனைத்திலும் மிக மிகச் சிறந்தது தனுக்குத் தானே முற்றிலும் யோக்கியமாக இருப்பதுதான்.

 

-சிக்மண்ட் பிராய்ட்

 

12.ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

 

-சிக்மண்ட் பிராய்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content