Type Here to Get Search Results !

செனேகா உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Seneca Motivational Quotes in Tamil

செனேகா உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Seneca Motivational Quotes in Tamil


செனேகா உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Seneca Motivational Quotes in Tamil 

 

1.கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.

 

-செனேகா

 

2.எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.

 

-செனேகா

3.அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது. கோழைகளை திணறடிக்கிறது.

 

-செனேகா

 

4.சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்.

 

-செனேகா

 

5.நகரங்களை வருடங்கள் உருவாக்கும். அழிப்பதற்கு மணித்துளிகளே போதும்.

 

-செனேகா


செனேகா உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Seneca Motivational Quotes in Tamil 

Seneca Motivational Quotes in Tamil 01

Seneca Motivational Quotes in Tamil 02

Seneca Motivational Quotes in Tamil 03

Seneca Motivational Quotes in Tamil 04

Seneca Motivational Quotes in Tamil 05

Seneca Motivational Quotes in Tamil 06

Read more related post :-

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content