Type Here to Get Search Results !

பல வருடம் வாழும் மனிதன் | Emotional Quotes in Tamil 1


பல வருடம் வாழும் மனிதன் | Emotional Quotes in Tamil 1

1.பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டேபிறக்கிறான்
ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
சிரித்து கொண்டே பூக்கிறது...!

 

2.கஷ்டங்களை
காதலித்து பார்
அதை நினைத்து
வேதனைப்படுவதைவிட
உனக்கென
வாழ்க்கை வெளிச்சத்தை
அது காட்டும்...!

 

3.வாழும் காலம்
சிரிது என்பதால்
நேரத்தை விரயம்
செய்யாதே வெற்றியின்
தொலைவு தூரம் என்பதால்
முயற்றியை கைவிடாதே

 

4.வாழ்க்கையைப்
பற்றி யோசிப்பவன்
காதலிப்பதில்லை
காதலிப்பவன்
வாழ்க்கையை பற்றி
யோசிப்பதில்லை
இதை புரிந்தவன்
இரண்டிலும்
தோற்பதில்லை...!

 

5.என்னை
பிடிக்க முடியாது
என்று சிரித்துகொண்டே
ஓடும் குழந்தையின்
அழகு ஓர் அபூர்வம்...!

 

6.நமக்கான
உயர்ந்த உணர்வு
நம் சுயமதிப்பு மட்டுமே...!

 

7.நீ விரும்புவதை செய்வதில்
உன்சுதந்திரம் அடங்கியுள்ளது
நீ செய்வதை விரும்புவதில்
உன்மகிழ்ச்சி அடங்கியுள்ளது

 

8.காதலித்தால்
தான் கவிதை வருமாம்
நானும் காதலிக்கின்றேன்
கவிதையெழுத தாய்மொழியை

 

9.குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்

 

10.தனக்கு
திறமை இருக்கிறது
என்பதை ஆணவத்தால்
வெளிப்படுத்துவதை விட
ஆசானாய் இருந்து
வெளிப்படுத்த முயல்வதே
ஆகச் சிறந்தது

 

11.ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து சென்றால்
காதல் வாழ்க்கை சுகமாகும்
ஒருவரை ஒருவர்
விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்தால்
நட்பு வாழ்க்கை இனிதாகும்

 

12.காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல

 

13.எவ்வளவு
தூரம் போனாலும்
இன்னும் கொஞ்சம்
தூரம் இருக்கு
என்ற ஆர்வத்தை
கொடுப்பது தான்
வாழ்க்கையின் அழகியல்

 

14.நாம் செய்த தவறுக்கு
கிடைக்காத தண்டனை
செய்யாத தவறுக்கு
கிடைக்கும் போது தான்
வாழ்க்கையே புரிய
ஆரம்பிக்கிறது

 

15.கஷ்டங்களை தாங்கும் இதயம்
காயங்களை தாங்காது
வலிகளை தாங்கும் இதயம்
கடுமையான வார்த்தைகளை தாங்காது
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்
துரோகத்தை தாங்காது

பல வருடம் வாழும் மனிதன் | Emotional Quotes in Tamil 1

Emotional Quotes in Tamil1

Emotional Quotes in Tamil2

Emotional Quotes in Tamil3

Emotional Quotes in Tamil4

Emotional Quotes in Tamil5

Emotional Quotes in Tamil6

Emotional Quotes in Tamil7

Emotional Quotes in Tamil8

Emotional Quotes in Tamil9

Emotional Quotes in Tamil10

Emotional Quotes in Tamil11

Emotional Quotes in Tamil12

Emotional Quotes in Tamil13

Emotional Quotes in Tamil14

Emotional Quotes in Tamil15

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content