சில விசயங்களை | Emotional Quotes in Tamil 3
31.வாழ்க்கையின்
வேகத்தைக் கண்டு
முறிந்து போய்
விடாதே
பிரச்சனைகளுக்கு ஏற்ப
வளைந்து
கொடுத்து செல்ல
பழகிக் கொள்
32.சின்ன சின்ன
ஆசைகள் தான்
எதிர்பார்ப்பு தான்
ஆனால் அவை
நடந்தேரினால்
வாழ்க்கை மகிழ்ச்சி
33.சில விசயங்களை
எளிதில் மறந்துவிடும்
பாக்கியம் எல்லோருக்கும்
எளிதில் கிடைப்பதில்லை
34.தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்
35.இழந்து நிற்பது
கூட
முட்டாள்தனம் அல்ல
இழந்ததை எண்ணி
இருப்பதையும்
இழப்பது தான்
பெரிய முட்டாள்தனம்
36.நம்மை
மாற்றத் துடிப்பவர்களிடம்
கொஞ்சம் அன்பாக
பழகிப் பாருங்கள்
தங்களை மறந்து
அவர்கள் உங்களுக்காக
மாறி இருப்பார்கள்
ஏனெனில் மாற்றம்
ஒன்றே மாறாதது
37.நாம் வெற்றி
பெற வேண்டும்
என்று உழையுங்கள்
அடுத்தவர்களை
தோற்கடிக்க வேண்டும்
என்று நினையாதீர்கள்
38.முட்டாள்
பழி வாங்க
துடிப்பான்
புத்திசாலி
மன்னித்துவிடுவான்
அதி புத்திசாலி
அந்த இடத்திலிருந்து
விழகி விடுவான்
39.நீங்கள் தேடுவது
நீங்கள் தொலைத்தவைகள்
மட்டுமல்ல உங்களுக்கு
கிடைக்காதவைகளும் தான்
40.சில வார்த்தைகளை
சொல்லாமல்
மறைப்பதும் சுகம்
சில வார்த்தைகளை
சொல்வதும் சுகம்
41.எல்லோருக்குள்ளும்
இருக்கிறது
ஏதோவொரு தேடலும்
முடியா காத்திருப்பும்
42.அவமானங்கள் என்றும்
பிறரால் ஏற்படுவதில்லை
தமக்கு தம்மால்
ஏற்படுத்தி
கொள்ளப்படுகிறது
43.விழுவதற்கு
உன்கால்கள் முடிவு
செய்யட்டும்
எழுந்து ஓடுவதற்கு
உன் மனதை
தயார்
படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்
விழுவது உங்கள்
கால்களாக இருந்தால்
எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக
இருக்கட்டும்
44.தன்னம்பிக்கையோடு துவங்கப்படும்
எல்லா வேலைகளுக்கும்
நல்ல நேரங்கள்
தேவைப்படுவது இல்லை
45.நான்கு பேர்
உன்னை தலை
நிமிர்ந்து
பார்க்க வேண்டுமெனில்
யாரையும் திரும்பி
பார்க்காமல்
உன் செயல்களில்
மட்டும்
கவனத்தைச் செலுத்து
மற்றவர் வழியில்
நீ உட்புகாத
வரையில்
உன்னைப் பிரச்சனைகள்
பின் தொடராது