Type Here to Get Search Results !

ஸ்டீவ் ஜாப்ஸ் | Steve Jobs Motivational Quotes in Tamil




ஸ்டீவ் ஜாப்ஸ் | Steve Jobs Motivational Quotes in Tamil

1.நீங்கள் செய்கின்ற வேலைதான் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்பப் போகின்றது.

2.உங்களது இதயம் மற்றும் உள்ளுணர்வைப் பின்பற்றத் தேவையான தைரியத்தைக் கொண்டிருங்கள்.

3.உங்களது வேலையில் மனப்பூர்வமாக திருப்தியடைவதற்கான ஒரே வழி, செய்கின்ற வேலையை மனதார நேசித்து செய்வதே.

4.வாழ்க்கையில் நான் மிகப் பெரிய செல்வமாகக் கருதுவது பணத்தையோ அல்லது பொருளையோ அல்ல... காலத்தை மட்டுமே!

 5.உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.

6.தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். ஓய்ந்துவிடாதீர்கள்.

7.வயதான மக்கள்இது என்ன?” என்று கேட்கிறார்கள். ஆனால், சிறுவனோஇதைக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறான்.

8.கல்லறையில் பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கச்செல்லும் போது, இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்துவிட்டோம் என்று சொல்வதே பெரிய விஷயம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் | Steve Jobs Motivational Quotes in Tamil

Steve Jobs Motivational Quotes in Tamil 1

Steve Jobs Motivational Quotes in Tamil 2

Steve Jobs Motivational Quotes in Tamil 3

Steve Jobs Motivational Quotes in Tamil 4

Steve Jobs Motivational Quotes in Tamil 5

Steve Jobs Motivational Quotes in Tamil 6

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content