கல்பனா சாவ்லா | Kalpana Chawla Motivational Quotes in Tamil
1.உங்கள் கனவுகளே உங்கள் வெற்றிப் பாதையாக அமையும்.
2.நீங்கள்
மற்றவர்களிடமிருந்து தனித்து
தெரிகிறீர்கள் என்று
பிறர் சொல்லும்
விமர்சனங்களுக்காக கவலை
கொள்ளாதீர்கள் தனித்துவமே
உங்களின் அடையாளம்
3.உங்கள் மனவலிமை அறிவுக் கூர்மையின் வெளிப்பாடு
4.நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றமாக அமையலாம்.
5.ஒரு
செயலுக்கான முயற்சியைத்
தொடங்கியதும் 'அது
தேவைதானா?' என்று
ஒருபோதும் சிந்திக்காதீர்கள்.
6.உங்கள் லட்சியங்களை
அடைய நீங்கள்
எந்த நாட்டில்
பிறந்தீர்கள் எந்தச்
சூழ்நிலையில் வளர்ந்தீர்கள்
போன்றவை ஒருபோதும்
தடையாக அமையாது
இலக்கை அடையும்வரை
திறமையின்மீது நம்பிக்கை
வைத்துப் போராடுங்கள்
7.சிறப்பாகச்
செய்து முடிக்க
வேண்டிய எந்தச்
செயலையும் அவசரமாகச்
செய்து முடிக்க
திட்டமிடாதீர்கள்.
8.நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை இலக்காக மட்டும் எண்ணாமல் வாழ்க்கையாக எண்ணுங்கள் இலக்குக்காக மட்டும் செயல்படுகிறீர்கள் எனில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.
9.மற்றவர்களின் ஏளனங்கள் என்னை ஒருபோதும் வீழ்த்தியதில்லை காரணம் என் மனவலிமைக்குப் பலம் அதிகம்