Type Here to Get Search Results !

உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை | Tamil Status Quotes -02


உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை | Tamil Status Quotes -02

31.உயர பறக்க
இறக்கைகள்
தேவையில்லை
ஒரே ஒரு
லட்சியம்
இருந்தால் போதும்

 

32.எல்லோருக்கும்
நல்ல வாழ்க்கை
அமையாது
சிலருக்கு அமைஞ்ச
வாழ்க்கையை
ஒழுங்கா வாழத்
தெரியாது

 

33.வாழ்த்தினாலும்
தாழ்த்தினாலும்
சிரித்து கொண்டே இரு
காலம் அவர்களுக்கு
பதில் சொல்லும்

 

34.அன்பை வெளிப்படுத்த
தேவையில்லை
உணர செய்தால் போதும்

 

35.நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே

 

36.என் அன்பு
எல்லோருக்கும்
கிடைக்கும்
ஆனால் கோபம்
எனக்கு ரொம்ப
பிடித்தவர்களுக்கே
கிடைக்கும்

 

37.இப்படி இருக்க
கூடாதுனு
நினைச்சாலும் சூழ்நிலை
இப்படியே
இருக்க வைக்குது

 

38.உண்மையாக இருந்து
என்ன பயன்
கிடைப்பது எல்லாம்
தவறான பெயர்கள்
மட்டுமே

 

39.நிம்மதிக்கான
இரண்டு வழிகள்
விட்டுக்கொடுங்கள்
இல்லையேல்
விட்டு விடுங்கள்

 

40.கொண்டு செல்ல
எதுவும் இல்லாத உலகில்
கொடுத்து செல்வோம்
அன்பையும் பாசத்தையும்

 

41.வாழ்க்கையில் நமக்கு
கிடைக்கும்
சிறந்த பரிசு
பிறர் நம்மீது வைக்கும்
நம்பிக்கை தான்

 

42.அன்பிற்கு
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே

 

43.நம்மை பற்றி
யார் என்ன
நினைத்தால்
நமக்கு என்ன
நம்மை பற்றி
நாம் அறியாததையா
அவர்கள் அறிந்திட
போகிறார்கள்

 

44.முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்

 

45.வலி கொடுக்காத
முதல் காதலும்
இறுதி காதலும்
தாய்க்கும் பிள்ளைக்கும்
இடையிலானது

 

46.காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்

 

47.புரிந்து
கொள்ளப்படாததை விட
வேதனையானது
தவறாய் புரிந்து
கொள்ளப்படுவது

 

48.சிலர் காயப்படுத்தும்
போது வராத வலி
அதை நியாயப்படுத்தும்
போது வந்துவிடுகிறது

 

49.உன்னை விட
சிறந்த காதலர்
யாரும் இல்லை
உன்னை நீயே
காதல் செய்யும் வரை

 

50.எனக்கே எனக்கென்று
கடவுள் படைத்த
கவிதை நீ
முடியும்வரை
அல்ல நான்
அழியும்வரை படிப்பேன்

 

51.விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல கிடைக்கின்றன
வாழ்க்கையில்

 

52.தவமிருந்தேன்
தனிமையை தவிர்பதற்கு
நினைவில் வந்தாய்
என்னை இன்பத்தில்
இணைப்பதற்கு

 

53.இதயத்தில்
இருக்கட்டும் துடிப்பு
உன் மனதில்
இருக்கட்டும்
என் நினைப்பு

 

 

54.பொய்யான அன்பு
பொழுதுபோக்கான பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இது தான் இங்கே
பலரது வாழ்க்கை

 

55.இந்த உலகத்திற்கு
ஒரு பொய் முகம்
போடுவதாக நினைத்து
கொண்டு உனக்கே
ஒரு பொய்
முகம் போட்டு
உன்னை இழந்து விடாதே

 

56.உள்ளத்தில்
பார்வை ஊனமானால்
அருகில் இருக்கும்
உண்மையான
அன்பு கூட தெரியாது

 

57.சொல்வது யாருக்கும்
எளிதான விஷயம் தான்
சொன்ன வாக்கை
காப்பாற்றுவது தான்
அரிதானது

 

58.நமது மனம்
தான் நம்மை
வீழ்த்தக்கூடிய
மிகப்பெரிய ஆயுதம்
அது தெளிவாக
இருந்தால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது

 

59.அளவுக்கு மீறிய சந்தோஷமும்
அளவுக்கு மீறிய கவலையும்
ஒரு மனிதனை நிம்மதி
இல்லாமல் ஆக்கிவிடும்

 

60.வாழ்க்கை
என்ற படத்தில்
சிறப்பாக நடிப்பவர்கள்
நல்லவர்களாகவும்
நடிக்கத் தெரியாதவர்கள்
கெட்டவர்களாகவும்
ஆக்கப்படுகின்றனர்

உயர பறக்க இறக்கைகள் தேவையில்லை | Tamil Status Quotes -02

Tamil Status Quotes31

Tamil Status Quotes32

Tamil Status Quotes33

Tamil Status Quotes34

Tamil Status Quotes35

Tamil Status Quotes36

Tamil Status Quotes37

Tamil Status Quotes38

Tamil Status Quotes39

Tamil Status Quotes40

Tamil Status Quotes41

Tamil Status Quotes42

Tamil Status Quotes43

Tamil Status Quotes44

Tamil Status Quotes45

Tamil Status Quotes46

Tamil Status Quotes47

Tamil Status Quotes48

Tamil Status Quotes49

Tamil Status Quotes50

Tamil Status Quotes51

Tamil Status Quotes52

Tamil Status Quotes53

Tamil Status Quotes54

Tamil Status Quotes55

Tamil Status Quotes56

Tamil Status Quotes57

Tamil Status Quotes58

Tamil Status Quotes59

Tamil Status Quotes60

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content