Type Here to Get Search Results !

கடந்து போக கற்றுக்கொள் | Tamil Status Quotes -03


கடந்து போக கற்றுக்கொள் | Tamil Status Quotes -03

61.சந்தோஷமா இருக்கறது
கெத்து தான்
ஆனா சந்தோஷமா
இருக்கற மாறி
நடிக்கிறது
அத விட கெத்து

 

62.இந்த வாழ்க்கை
உனக்காக
படைக்கப்பட்டது
அதை
மற்றவர்களுக்காக
இழந்து விடாதீர்கள்

 

63.நம்மள விட்டுட்டு
போனவங்களுக்கு
நாம கொடுக்குற
பதிலடி அவங்க முன்னாடி
சந்தோஷமா வாழ்ந்து
காட்டுறது தான்

 

64.வார்த்தைகள்
பல இருந்தும்
மௌனம் ஆகிறேன்
என்னை பேச விடாமல்
உன் அன்பானது
கட்டி போடுவதில்
வல்லமை பெற்றதால்

 

65.உனக்கான உலகத்தில்
உனக்கு பிடித்ததுப்
போல் கெத்தா
வாழ்ந்து பார்
அதுதான் நீ

 

66.உறவில் ஒருமுறை
பிரிவு வந்தபின்
மீண்டும் தொடர்ந்தாலும்
முதல் முறை
போல் நம்பிக்கையும் அன்பும்
முழுமையாக இருப்பதில்லை

 

67.கடந்து போக
கற்றுக்கொள்
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்

 

68.வாழ்க்கைல நமக்கு
யாரும் இல்லணு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தான்
இருக்குணு
நினைச்சி வாழுங்க

 

69.பழகியதற்கான
பலனை அடைந்தவுடன்
சிலர் விலகுவதற்கான
காரணங்களை
தேடுகின்றனர்

 

70.மாற்றம் என்கிற
வார்த்தையை தவிர
அனைத்தும்
மாறிக் கொண்டு தான்
இருக்கிறது மனிதனின்
மனம் உட்பட

 

71.சொல்லில்
கூறத் தேவையில்லை
செயல்களே போதும்
நாம் அவர்கள் மனதில்
எந்த இடத்தில்
இருக்கிறோம்
என்பதை உணர

 

72.அக்கறை எல்லாம்
அக்கரையில் இருக்கும்
வரை தான்
இக்கரை வந்தால்
அக்கறை காணாமல்
போகும்

 

73.எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை
அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்

 

74.நமக்கு பிடித்தவர்களின்
மாற்றத்திற்காக
நம் வாழ்வினை வெறுக்க
தொடங்கிவிட்டால்
வாழ்கின்ற ஒவ்வொரு
நொடியும் நரகமே

 

75.என் விழிகளுக்குள்
நீ இருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்

 

76.சந்தோஷம்
என்பது பிரச்சனை
இல்லாத வாழ்க்கையை
வாழ்றது இல்ல
எவ்வளவோ பிரச்சனை
வந்தாலும்
சமாளிச்சு வாழ்றது

 

77.எவை எல்லாம்
மகிழ்ச்சியை தருமோ
அவை அனைத்தும்
உங்களுக்கு கிடைக்கும்
ஒரு புதிய வாரமாக
அமைய வாழ்த்துக்கள்

 

78.உங்களிடம்
எப்படி மற்றவர்
நடந்து கொள்ள
வேண்டுமென
நீங்களே தான்
கற்றுக் கொடுக்கிறீர்கள்

 

79.உள்ளுக்குள்
ஆயிரம் வலிகள்
இருந்தாலும் வெளியே
சிரிச்சு பேசுற
இந்த மனசு தான்
மனித பிறவிக்கு
கிடைச்ச வரம்

 

80.நினைவிலும் கனவிலும்
நெருங்கியும் விலகியும்
நீ போதும்
என் இந்த பிறவிக்கு

 

81.பொய்யை
உண்மை போல்
பேசி வாழ்பவர்
ஒரு நாள்
அந்த பொய்யாலே
தங்கள் வாழ்க்கையை
இழப்பர்

 

82.தெரிந்ததை பகிர்ந்து கொள்
தெரியாததை அறிந்து கொள்

 

83.மற்றவர்கள் சரியில்லை
என்பது மட்டும்
குறை இல்லை
நாமும் சில விஷயங்களில்
சரியாக இருந்து
விட போவதில்லை
இன்று நீ நாளை நான்

 

84.கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது

 

85.உண்மையான அன்புக்கு
பிரிவு என்பது
ஒரு தொடக்கம் தான்

 

86.நிஐங்களில் தொலைத்து
கொண்டாலும்
நினைவுகளில் தொலைக்க
வில்லை உன் நட்பை

 

87.எளிதில் மேலே போக
எஸ்கலேட்டர் உதவினாலும்
முதல் படியிலும்
கடைசி படியிலும்
கவனமும் நிதானமும் தேவை
வாழ்க்கையில்
மேலே போகவிரும்புபவர்களுக்கும்
இதே கவனமும்
நிதானமும் தேவை

 

88.உன்னை உயிராக
மதிக்கும் உயிரை
நீ மதிக்காமல் இருந்தால்
நீ உயிராக மதிக்கும்
எந்த உயிரும்
உன்னிடம் இருக்காது

 

89.அன்பு
குறைந்து விட்டால்
குறைகள் பெரிதாகிவிடும்

 

90.கனவுகள் கலைந்தாலும்
நினைவுகள் அழகு
கற்பனைகள் தீர்ந்தாலும்
காதல் அழகு

கடந்து போக கற்றுக்கொள் | Tamil Status Quotes -03

Tamil Status Quotes61

Tamil Status Quotes62

Tamil Status Quotes63

Tamil Status Quotes64

Tamil Status Quotes65

Tamil Status Quotes66

Tamil Status Quotes67

Tamil Status Quotes68

Tamil Status Quotes69

Tamil Status Quotes70

Tamil Status Quotes71

Tamil Status Quotes72

Tamil Status Quotes73

Tamil Status Quotes74

Tamil Status Quotes74

Tamil Status Quotes75

Tamil Status Quotes76

Tamil Status Quotes77

Tamil Status Quotes78

Tamil Status Quotes79

Tamil Status Quotes80

Tamil Status Quotes81

Tamil Status Quotes82

Tamil Status Quotes83

Tamil Status Quotes84

Tamil Status Quotes85

Tamil Status Quotes86

Tamil Status Quotes87

Tamil Status Quotes90

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content