Type Here to Get Search Results !

வாசிக்க முடியாதகவிதை நீ | Tamil Status Quotes -04


வாசிக்க முடியாதகவிதை நீ | Tamil Status Quotes -04

91.உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்
அதுபோல
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்

 

92.நினைக்கிறது எல்லாம்
நடக்குறதேயில்லை
நடந்துருமோன்னு பயப்படுறது
மட்டும் கரெக்டா நடக்குது

 

93.அன்பாயிருங்க
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க
ஆனால் ஏமாந்திடாதீங்க

 

94.அன்பும் பண்பும்
எண்ணங்களில்
இருந்தாலே போதும்
செயல்கள் அனைத்தும்
ரசிக்கும்படி அமையும்

 

எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்

 

95.பிறரை மதிப்பதில்
இருக்கிறது
உனக்கான மதிப்பு

 

96.ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
ஒவ்வொரு நாளும்
முடியும் போது
ஒரு அனுபவம்

 

97.நீயென்ற சொல்லில்
வாழ்கிறேன் நான்
நானென்ற சொல்லில்
ஆள்கிறாய் நீ

 

98.பிடித்தவர்களிடம்
பேசி கொண்டே
இருக்க வேண்டும்
என நினைக்காதீர்கள்
அந்த எண்ணமே அவர்களை
நம்மிடமிருந்து பிரித்து
வைத்து விடும்

 

99.நன்றாக பேசிக்கொண்டே
இருப்பது
மட்டும் திறமையல்ல
சில நேரங்களில் பேசாமல்
இருப்பதும் திறமையே

 

100.வாசிக்க முடியாத
கவிதை நீ
வாசிக்க ஆசை
உன் மனம்
என்ற புத்தகத்தை

 

101.எதும் தவறில்லை
என்ற போக்கு
உருவானால்
எல்லாமே தவறாகிப்
போகும் வாழ்வில்

 

102.எதையும் எதக்காகவும்
தூக்கி எறிந்து விடாதே
அன்பாக விட்டுக்கொடு
எல்லாவற்றையும்

 

103.கனவில் மட்டுமே
என் வாழ்க்கை
நான் விரும்புவதை
போல் அமைகிறது
நிஜத்தில் அல்ல

 

104.உண்மையான
வெற்றி என்பது
நம் அன்பிற்கு
உரியவர்களிடம்
தோற்பதில்
தான் இருக்கிறது

 

105.எல்லா பயணமும்
நாம் நினைத்த
இடத்தில் முடிவதில்லை
வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்
வாழ்கையில் பல பாடங்களை
நமக்கு கற்றுத் தருகின்றது

 

106.ஒரு தோழனிடம் உணரும்
தாயின் அன்பு
ஒரு தோழிக்கு
விலை மதிக்க
முடியாத பொக்கிஷம்

 

107.சில சமயங்களில்
இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்

 

108.பிடிவாதம் கொண்ட
எந்த பெண்ணின் கர்வமும்
உடைந்து போகும் தனக்கு
பிடித்த ஆணுக்காக

 

109.வாழ்க்கை நம்மல
சந்தோஷமா வாழ விடாது
நம்மல நாம சந்தோஷமா
வச்சிக்கிறது தான்
நம் திறமையே

 

110.ஆசைப்படுவது எல்லாம்
அனுபவமாக கிடைக்கிறது
உதட்டில் புன்னகை
மட்டும் மாறாமல்

 

111.உடலின் தோற்றத்தை மட்டுமே
உலகம் ஏற்றுக்கொள்கிறது
உள் மனதின் தோற்றம்
யாருக்கும் தெரிவதில்லை

 

112.முற்றுப்புள்ளியாய்
முடிந்துவிடுவாயோயென
நினைத்தேன்
காற்புள்ளியாய் தொடந்துகொண்டே
இருக்கிறாய்

 

113.கண்ணீர்
சிந்த வைக்கும்
உறவை கண்களில் வை
கண்ணீர்
வராமல்
பார்த்துக்கொள்ளளும்
உறவை இதயத்தில் வை

 

114.பாசம் தேடி
அலைவதில்
பாதி வாழ்க்கை
முடிந்து விடுகிறது
பாசம் வைத்து
அழுவதில்
மீதி வாழ்க்கையும்
தொலைகின்றது

 

115.ஒரு அடி எடுத்து
வைப்பதற்கு
ஓராயிரம் முறை
யோசிக்கலாம் ஆனால்
எடுத்து வைத்துவிட்டால்
ஒரு நொடி கூட
யோசிக்கக்கூடாது

 

116.வாழ்க்கையில்
சிலர் எதற்கு வருகிறார்கள்
என்றும் தெரியாது
சிலர் எதற்கு போகிறார்கள்
என்றும் தெரியாது

 

117.அமைதியாக விலகுவதே
ஆயிரம் வார்த்தைக்கு
சமம்

 

118.அமைதி கூட
ஒரு ஆயுதம் தான்
காரணம்
அது கூட
சில நேரங்களில்
மரணத்தை பரிசளிக்கும்

 

119.உறவுகள் எல்லாம்
வெறும் வார்த்தைகள்
மட்டுமே வாழ்க்கையில்
இல்லை

 

120.கொஞ்சி பேசி தான்
அன்பை சொல்லணும்னு
அவசியம் இல்லை
சின்ன புன்னகை போதும்

வாசிக்க முடியாதகவிதை நீ | Tamil Status Quotes -04

Tamil Status Quotes91

Tamil Status Quotes92

Tamil Status Quotes93

Tamil Status Quotes94

Tamil Status Quotes95

Tamil Status Quotes96

Tamil Status Quotes97

Tamil Status Quotes98

Tamil Status Quotes99

Tamil Status Quotes100

Tamil Status Quotes101

Tamil Status Quotes102

Tamil Status Quotes103

Tamil Status Quotes104

Tamil Status Quotes105

Tamil Status Quotes106

Tamil Status Quotes107

Tamil Status Quotes108

Tamil Status Quotes109

Tamil Status Quotes110

Tamil Status Quotes111

Tamil Status Quotes112

Tamil Status Quotes113

Tamil Status Quotes114

Tamil Status Quotes115

Tamil Status Quotes116

Tamil Status Quotes117

Tamil Status Quotes118

Tamil Status Quotes119

Tamil Status Quotes120

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content