Type Here to Get Search Results !

பாப் மார்லி சிந்தனை வரிகள் | Bob Marley Best Motivational Quotes in Tamil


பாப் மார்லி சிந்தனை வரிகள் | Bob Marley Best Motivational Quotes in Tamil


1. வலிமையாக இருப்பது மட்டுமே உங்கள் ஒரே தேர்வாகும் வரை, நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்குத் தெரியாது.



2.உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும்.



3.பணம் என்பது வெறும் எண்களே மேலும் எண்கள் ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவை என்றால், மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் ஒருபோதும் முடிவடையாது.

4.ஒரு பெண்ணின் உடலில் உள்ள மிக அழகான வளைவு அவளின் புன்னகை.

5.ஒரு மனிதனின் மேன்மை அவன் எவ்வளவு செல்வத்தைச் சம்பாதிக்கிறான் என்பதில் இல்லை, ஆனால் அவனது நேர்மை மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களை நேர்மறையாகத் தூண்டும் திறனில் உள்ளது.

6.மிக அழகான விடயங்கள் பூரணமானவை அல்ல, அவை சிறப்பானவை.

7.நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள், நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள்.

8.நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கவில்லை என்றால், நீங்கள் எங்கும் செல்லப் போவதில்லை.

9.மன அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதை விடுவிக்க முடியாது.

10.என்றாவது ஒரு நாள் உடைக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்தும் உங்கள் இதயத்தைத் திறக்கிறீர்கள், மேலும் உங்கள் இதயத்தைத் திறக்கும்போது, நீங்கள் ஒருபோதும் கனவில் கூட காண்டிராத ஒரு அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறீர்கள்.

11.வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.

12.ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த தலைவிதியைத் தீர்மானிக்க உரிமை உண்டு.

13.குறை கூறுதல் என்பது சாத்தான்களுக்கு செய்யப்படும் பிரார்த்தனை.

14.உங்கள் கஷ்டங்களை மறந்து நடனமாடுங்கள், உங்கள் கவலைகளை மறந்து நடனமாடுங்கள், உங்கள் நோய்களை மறந்து நடனமாடுங்கள், உங்கள் பலவீனங்களை மறந்து நடனமாடுங்கள்.

15.இசையைப் பற்றிய ஒரு நல்ல விடயம், அது உங்களைத் தாக்கும் போது, நீங்கள் எந்த வலியையும் உணர மாட்டீர்கள்.

16.ஒரு தீர்வை உருவாக்க, ஒரு புரட்சி தேவைப்படுகிறது.

17.உங்கள் வாழ்க்கை முழுவதும் கைதியாக இருப்பதை விட, சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது மேலானது. 18.அரசியல் மற்றும் தேவாலயம் இரண்டும் ஒன்றே. இரண்டும் மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றன.

பாப் மார்லி சிந்தனை வரிகள் | Bob Marley Best Motivational Quotes in Tamil

Bob Marley Best Motivational Quotes in Tamil1

Bob Marley Best Motivational Quotes in Tamil2

Bob Marley Best Motivational Quotes in Tamil3

Bob Marley Best Motivational Quotes in Tamil4

Bob Marley Best Motivational Quotes in Tamil5

Bob Marley Best Motivational Quotes in Tamil6

Bob Marley Best Motivational Quotes in Tamil7

Bob Marley Best Motivational Quotes in Tamil8

Bob Marley Best Motivational Quotes in Tamil9

Bob Marley Best Motivational Quotes in Tamil10

Bob Marley Best Motivational Quotes in Tamil11

Bob Marley Best Motivational Quotes in Tamil12

Bob Marley Best Motivational Quotes in Tamil13

Bob Marley Best Motivational Quotes in Tamil14

Bob Marley Best Motivational Quotes in Tamil15

Bob Marley Best Motivational Quotes in Tamil16

Bob Marley Best Motivational Quotes in Tamil17

Bob Marley Best Motivational Quotes in Tamil18

Bob Marley Best Motivational Quotes in Tamil19

Bob Marley Best Motivational Quotes in Tamil20

Bob Marley Best Motivational Quotes in Tamil21

Bob Marley Best Motivational Quotes in Tamil22

Bob Marley Best Motivational Quotes in Tamil23

Bob Marley Best Motivational Quotes in Tamil24


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content