Type Here to Get Search Results !

Girls Quotes in Tamil - Quotes about Women in Tamil - பெண்கள் பற்றிய தமிழ் மேற்கோள்கள்

Top Post Ad


Girls Quotes in Tamil - Quotes about Women in Tamil - பெண்கள் பற்றிய தமிழ் மேற்கோள்கள்



1.பொண்ணா பிறந்தா மட்டும்தான்

தெரியும் , இந்த பிறப்பில்

அவங்க சந்திக்கும் பிரச்சனைகள்

என்னவெல்லாம் என்று!

2. பெண்ணும், பணமும் நினைத்தால், எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலையச் செய்ய முடியும்!

3.கோபக்கார பெண்களுக்கு, பாசமும் அதிகம், ரோசமும் அதிகம். ஆனால் வேசம் கிடையாது...

4. நான் வலியில் துடிப்பவள் அல்ல! வலியிலும் துடிப்பாய் இருப்பவள்!

5. வலியை தாங்கிக் கொள்வதும், வலியில் சிரிப்பதும், வலி கொடுத்தவரை நேசிப்பதும், பெண்மைக்கு புதிதல்ல.. பழகிப் போன உணர்வு!

6. ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் அழிக்க முடியா காயங்கள், உணர முடியா வலிகள் இருக்கும்!

7. கனவு சுவரை இழக்கும் பெண்ணாக இருக்காதே! கனவு சுவரை துளைக்கும் பெண்ணாக இரு!

8. நாள் முழுவதும் சலிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டிய தெய்வம் தான்!

9. இவ்வுலகில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் முயன்றால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை! ஆகவே முயல்வோம், சாதிப்போம், புது உலகை உருவாக்குவோம்!

10. எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது!

11. எந்தப் பெண்ணையும் இழிவாக நினைக்காதே ஒவ்வொரு பெண்ணும், அவள் குடும்பத்தின் ஆணிவேர் தான்!

12. திறக்கப்படாத கதவுகள் பின்னே, எங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் ஒளித்து வைத்து, பூட்டி விட்டு ஓரமாய் நின்று பார்க்கிறோம், பெண்ணாய் பிறந்ததால்!

13. எந்த ஒரு பெண்ணிடம் தன்னம்பிக்கை, வைராக்கியம் இருக்கிறதோ, அவள் மட்டுமே சாதிக்கிறாள்!


Girls Quotes in Tamil - Quotes about Women in Tamil - பெண்கள் பற்றிய தமிழ் மேற்கோள்கள்
















Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content