சிலம்பரசன் | Mr.Silambarasan Motivational Quotes in tamil
1. ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா?
2. "மனதில் பட்டதை கூறுபவன் திமிரானவன் என்றால் அது ஏனக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது.
3. என்னை மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை.. அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் ’தலைக்கணம்’ என்றால் நான் வைக்கும் பெயர் ’தன்மானம்’..!
4. காதலித்து ஏமாந்தவர்களை விட, காதலிப்பதாக நினைத்து ஏமாந்தவர்களே அதிகம்.
5. பிரச்சனையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன வேணும் என்று கேட்பவர்களை விட.. அவனுக்கு நல்லா வேணும் என்பவர்களே அதிகம்..
6. உன்னை மதிக்காத இடத்தில் மறந்தும் கூட, மன்னிப்பு கேட்டு விடாதே; அதையும் நடிப்பென்று விமர்சிப்பார்கள்.
7.புரிஞ்சிக்க யாருமே இல்லனாலும் தப்பா புரிஞ்சிக்க நம்மள சுத்தி ஒரு கூட்டமே காத்துகிட்டே இருக்கும்.