அஜித் | Mr. Ajith Motivational Quotes in tamil
1. திட்டம் போட்டு நடக்கறவங்களுக்கு அவங்க மட்டுமே துணை. எந்த திட்டமும் இல்லாம இருக்குறவங்களுக்கு அந்த ஆண்டவனே துணை.
2. எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும். எண்ணம் போல் வாழ்க்கை.
3. சாவுக்கு பயந்தவனுக்கு தெனம் தெனம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவதான் சாவு.
4. வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று
5. சரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம் தடைகள் வென்றவர் யார் சாமானியன் எல்லோரும். இருட்டு பாதைகளில் தன்னம்பிக்கை தீப்பந்தம் துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும்..
6. இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது
7. முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனசை இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்..
8. நம்ம கூட இருக்குறவங்கள நாம பார்த்துகிட்ட.. நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்.
9. தோல்வி உந்தன் படிக்கட்டு உச்சம் ஏறிக் கொடிகட்டு..!
10. யாரும் யாரையும் தூக்கி விட வேண்டாம். கை கொடுக்க வேண்டாம் வளர்த்தும் விட வேண்டாம் உழைக்க விட்டால் போதும், எல்லாரும் பிழைத்துக்கொள்ள முடியும்..! - அஜித் குமார்
11. உட்கார்ந்து வேல வாங்குரவனுக்கும், தன் உயிர பணயம் வச்சு வேல பாக்குரவனுக்கும் வித்தியாசம் இருக்கு
12. என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு.. ஆனால், நான் ஒருமுறை கூட முயற்சியைக் கைவிடவில்லை..!
13. முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனசை இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்..
14. தழும்புகள், காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல... அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக!
15. வாழ்க்கையில் அடிப்பட்ட பின்பு தான் சிலரின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ள முடிகிறது
16. உண்மையா, நேர்மையா இருக்கறது அடுத்தவனுக்காக இல்ல.. நமக்காக. முயற்சி தான் வாழ்க்கை
17. உனக்கான பாதையை அறிந்து துணிந்து போராடி வென்று காட்டு.. உனக்கென்று படைக்கப்பட்ட எதுவும் உன்னைவிட்டு எங்கும் சென்றுவிடாது.
18. துரோகம் அவமானம் இவற்றிற்கு பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச் சிறந்த பழிவாங்குதல்
19. உன் தகுதியை தீர்மானிப்பது அடுத்தவனும், ஆண்டவனும் அல்ல. உன் உழைப்பும், நேரமும் தான்.
20. சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக எந்தத் தவறையும் செய்து விடாதீர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை விட நிம்மதியே அவசியமானது.