ரூஸ்வெல்ட் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Monday, 4 September 2017

ரூஸ்வெல்ட் சிந்தனை வரிகள் - தமிழ்

ரூஸ்வெல்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Roosevelt  inspirational words in tamil


ரூஸ்வெல்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Roosevelt  inspirational words in tamil


ரூஸ்வெல்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்

Roosevelt  inspirational words in tamil

ரூஸ்வெல்ட்

1. உங்கள் செயலே புகழ் பரப்பும் உங்கள் பேச்சன்று.
2. ஒழுக்க விஷயங்களை பற்றி கற்பித்தல் மிக மிக அவசியமாகும், அதன் மூலம் மிக உயர்ந்த பிரஜைகள் தோன்றுவார்கள்.
3. உங்கள் உடலில் அணியும் உடையை விட மேலானது உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி.
4. அச்சம் அதைக்கண்டு தான் நான் அஞ்சுகிறேன்.
5. உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடி தடி நடக்கும்,
நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலக்கம் பிறக்கும்,
மூலையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் பிறக்கும்.  

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Powerd by Mgid

Loading...

social share

Random post

Random post