Robert Ingersoll Inspirational Quotes in Tamil
இங்கர்சால் 25 inspirational words in tamil
Robert Ingersoll Inspirational Quotes in Tamil
இங்கர்சால் 25 inspirational words in tamil
1. பொதுஅறிவு இல்லாத கல்வியைவிட கல்வி இல்லாத பொதுஅறிவானது ஆயிரம்
மடங்கு சிறந்தது.
2. மனசாட்சி இல்லாத தைரியம் என்பது ஒரு கட்டுவிலங்கினை போன்றது.
3. பிறரை குறைத்து மதிப்பிடவேண்டாம்.அது உங்கள் உள்ளத்தின்
மதிப்பை குறைக்கும்.
4. மனம் நல்லதாக , சுத்தமானதாக பண்புடன் பழக்கூடியதாக
நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோவிலை தேடி போகவேண்டிய அவசியம் இல்லை.
5. நாய் குறைக்கும்போதேல்லாம்
நடப்பதை நிறுத்தினால் ஊர்போய் சேரமுடியாது.
6. உனக்காக பொய்ச்சொல்பவன் உனக்கு எதிராகவும் செல்வான்.
7. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தை போன்றது.
8. விடியற்காலையில் எழுந்து செயல்படுபவனுடைய வாழ்கை
சூரியனை போல் என்றும் பிரகாசமாக இதுக்கும்.
9. பணம் என்பது உப்பு நீர், குடிக்க குடிக்க தாகம்
அதிகமாவதே அதன் தன்மை.
10. அறியாமையை காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.
11. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
12. துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும்
உதவாது.
13.விரைவில் படுக்க சென்று காலம் தாழ்ந்து எழுபவனின் தலையில்
வறுமை கூடுகட்டும்.
14. சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை.அவன் தனக்கு
மட்டும் துரோகியல்ல மற்றவர்களுக்கும் துரோகியாகிறான்.
15. வாழ்நாள் முழுவதும் செம்மறியதாக இருப்பதைவிட . ஒரே
ஒரு நாள் மட்டும் சிங்கமாக இருப்பது நல்லது.
16. நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவைக்கிறது
என்றால் நாமே நம் பற்களை தட்டிக்கொள்ளவேண்டும்.
17. அணைத்து புனிதமான செயல்களிலும் கடவுள் உறைந்திருக்கிறார்
.
.
18. உங்கள் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் யாரும் கொடுக்க
முன்வரமாட்டார்கள்.ஏனென்றால் அதை ஏற்படுத்தும் உரிமை
உங்களுடையது.
உங்களுடையது.
19. உன் நல்ல செயலின் மூலம் பிறருக்கு வழிகாட்டியல்
இரு.
20. வானத்தை விட உயர்ந்தது இனிமையான சொல். எனவே தான்
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பர்.,
21. உலகில் விலை மதிக்க முடியாததும் அன்புதான். மலிவான
விலை உள்ளதும் அன்புதான்.
22. உங்களுக்காக நீங்கள் கோரும் உரிமைகளை நீங்களும்
ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திருங்கள்.
23. மனிதனின் உன்னதமான உழைப்பே ஒரு நேர்மையான கடவுள்.
24. நீங்கள் எதிலும் முதலில் வரவேண்டுமா முதலில் விழித்தெழுங்கள்.
25. படித்து அறிபவனை விட அனுபவித்து உணர்பவன் அறிஞன்.