இயேசுநாதர் 15 Inspirational words in Tamil
Jesus 15 inspirational words in Tamil
இயேசுநாதர் 15 Inspirational words in Tamil
Jesus 15 inspirational words in Tamil
1. அழிவுக்கு காரணம் அகந்தை, மேன்மைக்கு வழிகோலுவது தாழ்மை.
2. நிறை கண்டால் போற்றுங்கள்.குறை கண்டால் பேசாதீர்கள்.
3. அமைதிக்காக உழைத்து அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.
4. ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும்.உங்கள்
சக்தியை சேகரித்து கொள்ளுங்கள்.
5. அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனென்றால் அன்பே கடவுள்.
6. இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன்
கூர்மையாக்குவான்.
7. தலைவனாக இருக்க விரும்புகிறவனுக்கு ஊழியனாகவும்
இருக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. சிறிய விஷயத்தில் நியாயம் தவருகிறவன் பெரிய விஷயத்திலும்
தொடருவான்.
9. தைரியமுள்ளவனால் மட்டுமே நேர்மையாகவும் நடக்கவும்
முடியும்.
10. பணத்தை நாடுபவன் முட்டாள். குணத்தை நாடுபவன் அறிஞன்.
11. யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரும் உங்களை ஏமாற்றும்
அளவுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
12. உண்மை இல்லாதவற்றை சொல்லாதிருப்பாயாக.
13. எங்கு சமாதானம் இல்லையோ அங்கு மறுபடி மறுபடியும்
சமாதானத்தை பற்றியே பேசுங்கள்.
14. உன்னுடைய எதிரிக்கும் உபகரணங்கள் செய்.உனக்கு தீங்கு
செய்தோருக்கு நன்மையே செய்.
15. பிறர் உங்களை புகழ வேண்டும் என்பதற்காக மட்டும்
தானம் செய்யாதீர்கள்.