Type Here to Get Search Results !

எமெர்சென் 25 inpirational words in tamil



எமெர்சென் 25 inpirational words in tamil

Emerson  25 inspirational words in Tamil



Emerson  25 inspirational words in Tamil





எமெர்சென் 25 inpirational words in tamil

Emerson  25 inspirational words in Tamil

1. ஒவ்வொரு நாளும் ஆண்டின் மிக சிறந்த நாள் என்று உன் இதயத்தில் எழுதி வைத்து கோல். ஒவ்வொரு நாளையும் உன்னால் மாற்றிக்காட்ட முடியும் மனதில் உறுதியாக இருந்தால்.

2. இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவாகும்.

3. நீங்கள் ஏற்கனவே சாதித்த விஷயங்களை தாண்டி , வேறு எதையாவது செய்ய முயற்சிக்காதவரை உங்களால் ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது.

4. முதலாவது செல்வமும், முதன்மையான செல்வமும் உடல்நலமே.

5. பிறரிடம் குற்றம் காண்பதால் உன் மனம் மாசடையும்.

6. ஒருபோதும் தோல்வியடையாமல் இருபத்தி நமக்கு பெருமை இல்லை.ஒவொரு தோல்வியில் இருந்து எழுவதில் இருக்கின்றது.

7. ஊக்கமுடைய மனிதன் தன் கடமையை  செய்து கொண்டே இருப்பான்.

8. ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக பாதையே இல்லாத இடத்தில பயணித்து தடத்தை விட்டுச்செல்லுங்கள்.

9. உலக சரித்திரத்தில் காணப்படும் சுதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச்சின்னங்களே.

10. சோம்பேறி என்பவன் ஒரு நோய் பிடித்த  மனிதன். அவனை அரசாங்கம்  ஒரு நோயாளியை நடத்துவதை   போல நடத்த வேண்டும்.

11. நான் சந்திக்கின்ற மனிதர்களிடம் இருந்தெல்லேம் புதிதாக ஏதாவது கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

12. பொறாமை மடமைக்கு ஒப்பானது , போலித்தனம் தற்கொலைக்கு ஒப்பானது.

13. முயற்சியை எவன் ஒருவன் கைவிடுகிறானோ , அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது.

14. நான் என்ன செய்யவேண்டும் என்பதே ஏன் கவலை, என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல.

15. ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தல் அது அவனுடைய தவறு, அவனிடம் இரண்டாவது முறையும் நீ அடிவாங்கினால் அது உன்னுடைய தவறு.

16. லட்சியம் இல்லாத வாழ்கை கால்களால் நடப்பதை விட்டுவிட்டு கைகளால் நடப்பதற்கு ஒப்பாகும்.

17. ஒவ்வொரு கலைஞனும் முதலில் தான் ஒரு நல்ல ரசிகனாகவே இருப்பான்.

18. நட்பால் நமது ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. பகையால் அவை 
குறைகின்றன.

19. மனிதன் தத்துவங்களை எப்போது பேசுகின்றான். பிறரை பற்றி நினைக்கும்போது.

20. நீ நினைப்பதை விட நீ திறமைசாலி என்று எண்ணு.

21. ஜாக்கிரதை! பிறர் செய்யும் உதவி அதிகமாக உன் கைகளில் தங்கி விடாமல் பார்த்துக்கொள்.

22. உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறுசிறு தியாகங்கள்.

23. சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதை தவிர வேறு எதோ அன்று.

24. உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள். பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும்.

25. தொலை நோக்கு பார்வை இல்லாவிட்டால் மனிதர்கள் மடிந்து போவார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content