Isaac Newton Inspirational words in Tamil
ஐசக் நியூட்டன் 5 inspirational words in tamil
Isaac Newton Inspirational words in Tamil
ஐசக் நியூட்டன் 5 inspirational words in tamil
1. பிளாட்டோவும் என் நண்பர்தான். அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான்
ஆனால் உண்மை தான் ஏன் மிக சிறந்த நண்பன்.
2. ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு.
3. நான் மாபெரும் மனிதர்களின் தோளில் நின்றதாலே என்னால் நெடுந்தொலைவுகளை
காண இயன்றது.
4. நான் சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்திருந்தாலும் அது என்
சிந்தனையையே சாரும்.
5. இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்.நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும்.