osho Inspirational words in Tamil
ஓசோ சிந்தனை வரிகள் - தமிழ்
osho Inspirational words in Tamil
ஓசோ சிந்தனை வரிகள் - தமிழ்
osho Inspirational words in Tamil
ஓசோ சிந்தனை வரிகள் - தமிழ்
1. உண்மையான எல்லாமே மாறக்கூடியது என்பதை நினைவில் வைத்திருங்கள்
.உண்மையான காதல் என்றுமே மாறாதது என்று நீங்கள்
தவறாக கற்பிக்கப்பட்டுருக்கிறீர்கள் .ஒரு உண்மையான
ரோஜா வாடிப்போகாமல் இருக்க முடியாது.
2. மரணத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவை.எது
கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவது.
3. தெளிவான மனதை உங்களால் பெறமுடியாது. தெளிவை பெற்றிருந்தால்
மனதை பெற்றிருக்க முடியாது.
4. மனம் என்பது ஒரு மாய குழி . நீங்கள் தேடிய அனைத்தையும்
அதில் போட்டு நிரப்ப முற்படுகிறீர்கள். ஆனால் அது நிரம்புவதே இல்லை.
5. உங்களை பார்க்கும்போது சிரிக்கும் பெண் உங்களை ஏமாற்ற
பார்க்கிறாள்.அழும் பெண்ணோ ஏற்கனவே ஏமாற்றிவிடடாள்.
6. பொய் என்றுமே உண்மையை விட அதிக நாள் வாழ கூடியது.ஏனென்றால்
பொய் நேரத்தின் ஒரு பாகமாக இருப்பதால் நேரத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்
திறன் பெற்றது.
7. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதீர்கள்.எவரும்
உங்களுக்கு தீங்கிழைக்கவும் அனுமதிக்காதீர்கள் .அப்போதுதான் ஒரு புதிய மானிட உலகை நம்மால் உருவாக்க
முடியும்.
8. மனதில் உறுதியான தீர்மானம் இருந்தால் முடியாத காரியமும்
முடியக்கூடியதாக அமையும். மன உறுதி இல்லாத
பொது முடியக்கூடியதும் முடியக்கூடாததாக மடிவிடும்.