கென்னடி சிந்தனை வரிகள் - தமிழ்
john Fitzgerald Kennedy inspirational words in Tamil
கென்னடி சிந்தனை வரிகள் - தமிழ்
john Fitzgerald Kennedy inspirational words in Tamil
கென்னடி சிந்தனை வரிகள் - தமிழ்
john Fitzgerald Kennedy inspirational words in Tamil
1. நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட உங்களால்
இந்த நாட்டிற்கு என்ன செய்யமுடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.
2. மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே மிகப்பெரிய
வெற்றியை பெறமுடியும்.
3. சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையம் , மிக உறுதியான வெற்றிகளையும்
உருவாக்குகிறது.
4. தங்கள் செய்யும் தவறுக்கு அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயர்தான்
அனுபவம்.
5. மாற்றமே வாழ்க்கையின் விதி , கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தை மட்டுமே கவனிப்பவர்கள் நிச்சயமாக தங்களது எதிர்காலத்தை
இழக்கிறார்கள்.