K Balachander inspirational words in tamil
கே பாலசந்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
K Balachander inspirational words in tamil
கே பாலசந்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
K Balachander inspirational words in tamil
கே பாலசந்தர் சிந்தனை வரிகள் - தமிழ்
1. விடைகாணமுடியாத சில கேள்விகள் இதயத்தில் எழும்போதுதான் வாழ்க்கையே
ருசிக்க ஆரம்பிக்கிறது.
2. வாழ்ந்து தீரவேண்டும்
என்ற மனோநிலைதான் வாழ்வின் சிறந்த மருந்து.
3. தான் கூவுவதை கேட்பதற்காகவே சூரியன் உதிக்கிறது என்று சேவல்
நினைக்குமானால் அதுதான் அகந்தை.
4. ஓய்வை நாடியே மனிதர்கள் களைத்துப்போய்விடுகிறார்கள்.