ஜோசப் அடிசன் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Friday, 27 April 2018

ஜோசப் அடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்

ஜோசப் அடிசன் சிந்தனை வரிகள்  - தமிழ்

Joseph Addison Inspirational Words in Tamil


ஜோசப் அடிசன் சிந்தனை வரிகள்  - தமிழ்

Joseph Addison Inspirational Words in Tamil
ஜோசப் அடிசன் சிந்தனை வரிகள்  - தமிழ்

Joseph Addison Inspirational Words in Tamil

ஜோசப் அடிசன்

1.எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம்.-

2.பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல், கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.-

3.ஒரு மனிதனால் இந்த உலகில் அனுபவிக்க முடிந்த மிகப்பெரிய ஆசீர்வாதம் திருப்தியான மனமே.-

4.கவுரவத்தில் ஏற்படும் பாதிப்பைவிட பத்தாயிரம் முறை இறப்பது சிறந்தது.-

5.தனக்கு எவ்வளவு தேவை என்பதைவிட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும்.-

6.பக்தியுள்ளவராக இருக்க நிறைய பேர் விரும்புகிறார்கள் ஆனால், பணிவுள்ளவராக இருக்க யாரும் விரும்புவதில்லை.-

7.படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும்.

8.மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை.-

9.தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர் அதில் இழப்பையே சந்திக்கிறார்.- 

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post