வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Sunday, 27 May 2018

வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்

வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Clement Stone Inspirational Words in Tamil
வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Clement Stone Inspirational Words in Tamil

வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள்  - தமிழ்

William Clement Stone Inspirational Words in Tamil

வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்

1.உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி. –

2.உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.-

3.எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.-

4.நமக்கு ஒரு பிரச்சனை, “வாழ்த்துகள்”; ஆனால் இது ஒரு கடுமையான பிரச்சினை, அப்படியானால்இரட்டிப்பு வாழ்த்துகள்”. –

5.நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள். –

6.வெற்றி போலவே தோல்வியிலும் பலருக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது; நேர்மையான மனப்பாங்கின் மூலம் தோல்வியானது கற்றுக்கொள்ளும் அனுபவமாகின்றது.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post