Type Here to Get Search Results !

எல்பர்ட் ஹப்பர்ட் சிந்தனை வரிகள் - தமிழ்

எல்பர்ட் ஹப்பர்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்


Elfred Hubert  Inspirational Words in Tamil







எல்பர்ட் ஹப்பர்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்


Elfred Hubert  Inspirational Words in Tamil

ElfredHubertInspirationalWordsinTamil1

ElfredHubertInspirationalWordsinTamil2

ElfredHubertInspirationalWordsinTamil3

ElfredHubertInspirationalWordsinTamil4

ElfredHubertInspirationalWordsinTamil5

ElfredHubertInspirationalWordsinTamil6

ElfredHubertInspirationalWordsinTamil7

ElfredHubertInspirationalWordsinTamil8

ElfredHubertInspirationalWordsinTamil9

ElfredHubertInspirationalWordsinTamil10

ElfredHubertInspirationalWordsinTamil11

ElfredHubertInspirationalWordsinTamil12





எல்பர்ட் ஹப்பர்ட் சிந்தனை வரிகள்  - தமிழ்


Elfred Hubert  Inspirational Words in Tamil


எல்பர்ட் ஹப்பர்ட்

1.ஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையை ஒரு இயந்திரத்தால் செய்யமுடியும். ஆனால், ஒரு அசாதாரண மனிதனின் வேலையை எந்தவொரு இயந்திரத்தினாலும் செய்யமுடியாது.-

2.இன்று நல்ல செயல்பாடுகளை மேற்கொள்வதே நாளைய நல்ல செயல்பாட்டிற்கான சிறந்த முன்னேற்பாடு.-

3.உங்கள் அமைதியை புரிந்துகொள்ளமுடியாத ஒருவரால், அனேகமாக உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளமுடியாது. -

4.எந்த பிரச்சினையும் இல்லாத மனிதன், வாழ்க்கை என்னும் விளையாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டவனாகிறான். -

5.நல்ல நண்பர்களை பெறுவதற்கான வழி, நீங்கள் ஒருவருக்கு நல்ல நண்பனாக முதலில் மாறுவதே. -

6.நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அப்படியானால் கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான உறுதியான அறிகுறியே துன்பம். -

7.மகிழ்ச்சி, அன்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றிலேயே உண்மையான வாழ்க்கை அமைந்துள்ளது.-

8.உங்கள் செயல்களுக்கு விளக்கம் அளிக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் நண்பர்களுக்கு அது தேவையில்லை மற்றும் உங்கள் எதிரிகள் அதை நம்பப்போவதில்லை. -

9.எதுவுமில்லாத எதிர்மறை செயல்களை விட ஏதாவது ஆக்கபூர்வமான செயல் சிறந்தது.-

10.நிலையான முயற்சி மற்றும் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகியவையே மேதைகளுக்கான படிக்கற்களாகும்.-


11.நீண்டகால முயற்சியே தவிர தோல்வி என்று எதுவுமில்லை.- 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content