Type Here to Get Search Results !

கலீல் ஜிப்ரான் சிந்தனை வரிகள் - தமிழ்

கலீல் ஜிப்ரான் சிந்தனை வரிகள்  - தமிழ்


Khaleel jibran Inspirational Words in Tamil







கலீல் ஜிப்ரான் சிந்தனை வரிகள்  - தமிழ்


Khaleel jibran Inspirational Words in Tamil

KhaleeljibranInspirationalWordsinTamil1

KhaleeljibranInspirationalWordsinTamil2

KhaleeljibranInspirationalWordsinTamil3

KhaleeljibranInspirationalWordsinTamil4

KhaleeljibranInspirationalWordsinTamil5

KhaleeljibranInspirationalWordsinTamil6

KhaleeljibranInspirationalWordsinTamil7

KhaleeljibranInspirationalWordsinTamil8

KhaleeljibranInspirationalWordsinTamil9

KhaleeljibranInspirationalWordsinTamil10

KhaleeljibranInspirationalWordsinTamil11

KhaleeljibranInspirationalWordsinTamil12




கலீல் ஜிப்ரான் சிந்தனை வரிகள்  - தமிழ்


Khaleel jibran Inspirational Words in Tamil


கலீல் ஜிப்ரான்

1.மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையைவிட பெரிதாகவே காட்டும்-

2.அன்பு இல்லாத வாழ்க்கை என்பது, பூக்கள் அல்லது பழங்கள் இல்லாத மரத்தினைப் போன்றது.-

3.இரண்டு தோட்டங்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள சுவர் போன்றது துன்பம்.-

4.உங்கள் இதயம் ஒரு எரிமலையென்றால், அதில் பூக்கள் பூக்கும் என்பதை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?-

5.உண்மைக்கு மட்டுமே பணிந்து செல்லுங்கள், அழகை மட்டுமே பின்பற்றுங்கள், அன்பிற்கு மட்டுமே கீழ்படியுங்கள்.-

6.நட்பு எப்போதும் ஒரு இனிமையான பொறுப்பே தவிர அது ஒருபோதும் வாய்ப்பு அல்ல.-

7.நம்முடைய மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கு முன்பாகவே நாம் அவற்றை தேர்வு செய்துவிடுகிறோம்.-

8.நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களை போகவிடுங்கள்; அவர்கள் திரும்பி வந்தால், எப்போதும் உங்களுக்குரியவர்கள்; திரும்பி வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல.-

9.நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.-

10.பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.-

11.வாழ்க்கையின் இரண்டு தலைமை பரிசுகள், அழகு மற்றும் உண்மை. முதலாவது அன்பான இதயத்திலும், இரண்டாவது தொழிலாளியின் கையிலும் காணப்படுகிறது.-


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content