தமிழ் சிந்தனை பழமொழிகள் # 01
Tamil Proverb Quotes(PART 01)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 01
Tamil Proverb Quotes(PART 01)
1. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
2. கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
3. ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
4. எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
5. எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
6. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
7. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
8. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
9. அடாது செய்தவன் படாது படுவான்.
10. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.