தமிழ் சிந்தனை பழமொழிகள் # 02
Tamil Proverb Quotes(PART 02)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 02
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 02
Tamil Proverb Quotes(PART 02)
1. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
2. மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
3. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
4. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
5. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
6. விதி எப்படியோ மதி அப்படி.
7. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
8. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
9. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
10. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.