தமிழ் சிந்தனை பழமொழிகள் # 03
Tamil Proverb Quotes(PART 03)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 03
Tamil Proverb Quotes(PART 03)
1. எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
2. எலி வளையானாலும் தனி வலை வேண்டும்
3. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
4. சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
5. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
6. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
7. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
8. கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
9. தவளை தன் வாயாற் கெடும்.
30. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.