தமிழ் சிந்தனை பழமொழிகள் # 04
Tamil Proverb Quotes(PART 04)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 04
Tamil Proverb Quotes(PART 04)
1. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
2. கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
3. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
4. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
5. இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
6. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
7. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
8. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
9. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
10. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.