தமிழ் சிந்தனை பழமொழிகள் # 06
Tamil Proverb Quotes(PART 06)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 06
Tamil Proverb Quotes(PART 06)
1. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
2. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
3. உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
4. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
5. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
6. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
7. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
8. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
9. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
10. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு