தமிழ் சிந்தனை பழமொழிகள் # 07
Tamil Proverb Quotes(PART 07)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 07
Tamil Proverb Quotes(PART 07)
1. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
2. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே!
3. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
4. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
5. பதறாத காரியம் சிதறாது!
6. பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
7. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
8. பொறுத்தார் பூமி ஆள்வார், பொங்கினார் காடாள்வார்.
9. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
10. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?