தமிழ் சிந்தனை பழமொழிகள் # 09
Tamil Proverb Quotes(PART 09)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 09
Tamil Proverb Quotes(PART 09)
1. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
2. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
3. நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
4. தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
5. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
6. கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
7. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
8. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
9. கல்லாதவரே கண்ணில்லாதவர்!
10. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.