தமிழ் சிந்தனை பழமொழிகள் # 10
Tamil Proverb Quotes(PART 10)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 10
Tamil Proverb Quotes(PART 10)
1. கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
2. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
3. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
4. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
5. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
6. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
7. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை
8. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
9. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
10. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?