தமிழ் சிந்தனை பழமொழிகள் # 11
Tamil Proverb Quotes(PART 11)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 11
Tamil Proverb Quotes(PART 11)
1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
2. உன் நண்பர்கள் யார் என்று சொல், உன்னை பற்றி சொல்கிறேன்.
3. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
4. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
5. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
6. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
7. அகல உழுகிறதை விட ஆழ உழு.
8. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
9. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு
10. புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்சானாம்