தமிழ் சிந்தனை பழமொழிகள் # 12
Tamil Proverb Quotes(PART 12)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 12
Tamil Proverb Quotes(PART 12)
1. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
2. சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
3. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
4. ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடி கற.
5. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
6. பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது
7. அறுக்க முடியாதவன் கையில் 58 அரிவாளாம்
8. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
9. ஆழம் பார்க்காமல் காலை விடாதே