Type Here to Get Search Results !

Best Feelings Quotes in Tamil # 1

Best Feelings Quotes in Tamil # 1








Best Feelings Quotes in Tamil # 1

1. நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது...

2. எப்போது என் மௌனம் உன்னை பாதிக்கவில்லையோ அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.. நான் உனக்கு முக்கியமாவனன் இல்லையென்று..!!

3. ஓர் உச்சக்கட்ட தனிமையை உணர ஒரு சிறு நிராகரிப்பே போதுமானதாய் இருக்கிறது இப்போதெல்லாம்...

4. விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..

5. என் சுமையை ஏற்க உன் தோள் கேட்கவில்லை.. என் வலியை உணர உன் செவி கேட்கிறேன்...

6. எந்த உறவும் நிரந்தரமில்லை என தெரிந்த பின்னும், யாரும் ஒருவர் மேல் வைக்கும் அன்பை அளவோடு வைப்பதில்லை.. எதார்த்தங்களை மீறியது தான் அன்பு..!!

7. எல்லோருக்கும் நீ நம்பிக்கை உரியவனாய் இரு. ஆனால் யாரையும் நம்பிவிடாதே.. உயிராக நேசித்த உறவு கூட உன்னை விட்டு பிரியலாம்..!!

8. கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்...

9. உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறும், ஆனால் எவரையும் ஏமாற்றாது...

10. நம்மைவிட்டு எல்லோரும் போய்விட்டார்களே என்று வருத்தபடுதை விட, இனி நமக்குக் கூட இருந்து குழி பறிக்க யாரும் இல்லை என்று சந்தோஷப்படு..!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content