Type Here to Get Search Results !

Best Feelings Quotes in Tamil # 2

Best Feelings Quotes in Tamil # 2








Best Feelings Quotes in Tamil # 2

1. உன்னை விட்டுவிடவும் முடியாமல் தொட்டுவிடவும் முடியாமல் விருப்பங்களோடு நெருங்கி விருப்பமின்றியே விலகி அழுகையை மறைத்து சிரிப்பதாய் நடித்து இன்னும் எத்தனை நாள் இப்படி வேஷங்களோடு என் வாழ்க்கை...

2. நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை.. உன்னால் இருக்க முடிகிறது என்பது தான் வலிக்கிறது..!!

3. விழிகளும் சுமை தான்.. மனதிற்கு பிடித்தவர்களை காண முடியாத போது..

4. நம்பாதவர்களிடம் நேர்மையாக இருப்பது சிலரின் இயல்பு.. நம்புபவர்களுக்கும் துரோகம் செய்வது சிலரின் இயல்பு..!!

5. அளவு கடந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாய் என்று வருத்தம் அடையாதே.. உனக்காக எல்லையில்லா சந்தோஷம் காத்திருக்கும் கவலைப் படாதே..!!

6. கனவுகளைப் போலவே யாருக்கும் தெரியாமலே களைந்து போகிறது ஒரு சில பெண்களின் ஆசைகள்...

7. அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட, யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!

8. பொய் சொல்கிறவனும் சந்தர்ப்பவாதியும் தொடர்ந்து வெற்றி பெரும் இவ்வுலகில் கடவுளையும் உண்மையையும் தேடித்தேடியே களைத்துப் போகிறான் அப்பாவி மனிதன்..

9. தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.. ஆனால் யாரையும் நம்பி தோற்று விடாதே.. அதன் வலி மரணத்தை விட கொடியது..

10. உன்னை மறந்து போகும் இதயம் வேண்டும் அல்லது மரத்துப் போகும் இதயம்  வேண்டும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content