Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 13

Best Life successful  Motivational Words in Tamil # 13







Best Life successful  Motivational Words in Tamil # 13

1. நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

2. லட்சியம் இல்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது.

3. ஒரு நாள் நீ வாழ்ந்த வாழ்க்கை உன் கண் முன் தெரியும்.. அதை ரசிக்கும் படியாக வைத்து கொள்.

4. உனக்கும் வெற்றிக்கும் குறுக்கே நிற்பது 'உன்னால் முடியாது' என்று உனக்கு நீயே சொல்லும் பொய் தான்.

5. நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் விடை, நாம் காணும் கனவுகளில் தான் உள்ளது!

6. வாய்ப்புகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. நாம் இழந்ததையும் சேர்த்து!

7. நீ ஏழையாக பிறப்பது உன் தவறில்லை. நீ ஏழையாக சாவது தான் உன் தவறு.

8. தோல்வி என்பது வீழ்வது அல்ல. மீண்டும் எழாமல் இருப்பது!

9. நீ நீயாகவே இரு!! உலகம் தன்னை மாற்றி கொள்ளும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content