Best Feelings Quotes in Tamil # 10
Best Feelings Quotes in Tamil # 10
1. நிராகரிப்பினால் கிடைக்கும் வலி என்னவென்று உனக்கு நடக்கும் வரை அதை உன்னால் உணர முடியாது..
2. உண்மையான அன்பை தேடுகிறேன், ஒவ்வொரு மணித்துளியும்.. முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது..
3. யாரிடமும் அதிக அன்பு வைக்காதே.. பிரியும் நேரங்களில் அழுவது உன் கண்களாக இருக்காது.. உன் இதயமாக தான் இருக்கும்..
4. தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை.. ஆனால் தென்றல் போல உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கிறது..
5. பாசம் வைத்த இதயங்கள் தான் பாவ பட்டவை.. மறக்க நினைக்கும் போதெல்லாம்.. அதிகம் நினைக்கிறது.. அதிகம் துடிக்கிறது..
6. காதலின் பிரிவு ஒரு முறை சந்தித்தேன், பல முறை சிந்திக்க வைத்தாய்.. .இப்போது பல முறை சிந்திக்கிறேன், ஒரு முறையாவது சந்திப்போமா என்று..
7. "மூச்சு" நின்றால் மட்டும் மரணமில்லை.. சில அன்பான இதயங்கள் "பேச்சு" நின்றால் கூட மரணம் தான்..!!
8. கவலை இல்லாதவர் இருவர்தான்.. ஒருவன் கருவறையில்.. மற்றொருவன் கல்லறையில்!...
9. நீ சிரித்ததும் நானும் சிரித்தேன்.. நீ ரசித்ததும் நானும் ரசித்தேன்.. நீ துடித்ததும் நானும் துடித்தேன்.. நீ விலகினதும் நான் மட்டும் தனிமையில்... அழுதேன்!!
10. மாலை சாயும் வேளையில்.. நான் உன் தோளில் சாய்ந்து கதைகள் பேசிய ஞாபகங்களை தொலைத்து தேடுகிறேன்..