Best Feelings Quotes in Tamil # 11
Best Feelings Quotes in Tamil # 11
1. மாலை சாயும் வேளையில்.. நான் உன் தோளில் சாய்ந்து கதைகள் பேசிய ஞாபகங்களை தொலைத்து தேடுகிறேன்..
2. உன் நிழலாக நானிருந்தேன் அன்று.. உன் நினைவில் கூட நானில்லை இன்று.. நிஜமின்றி நிழல் மட்டும் எதற்கடி எனக்கு?
3. உங்கள் கவலைகளை விளம்பரப் படுத்தி பயனில்லை. ஏனெனில் அவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.
4. கலங்கிய கண்களை நேசி.. ஆனால் நேசித்த கண்களை கலங்க வைக்காதே..
5. எளிதில் கிடைத்தது உன் நட்பு, அனால்.. எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்.
6. கண்கள் அழவில்லை.. உதடுகள் சொல்லவில்லை.. இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்.
7. அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்..! அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்..!
8. உயிர் பிரியும் வலியை உணர்ந்தேன் உன் பிரிவில்...
9. நான் நேசித்தவர்களெல்லாம் என்னை ஏமாற்றி சென்றாலும் என்னை எமாற்றியவர்களைக்கூட நேசித்து செல்வேன். என் அன்பு உண்மையானது..
10. மீண்டும் ஒரு முறை குழந்தையாய் பிறந்து, துன்பங்களை மறந்து தூங்கிட ஆசை.