Best Feelings Quotes in Tamil # 9
Best Feelings Quotes in Tamil # 9
1. நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயபடுத்தும் போது தான்.. இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்..
2. உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது.. ஏமாற மட்டுமே தெரியும்..
3. பிறக்கும்போது தனிமையின் கருவறை.. இறக்கும்போது அமைதியின் கல்லறை.. இடையில் மட்டும் ஏன் இத்தனை இதயம் வலிக்கும் உறவுமுறை...
4. பழகியவர் பிரியும் போதுக்கூட வலிக்கவில்லை.. அவர்கள் பழக்கம் இல்லாதவர் போல் நடந்து கொள்ளும் போதுதான் வலிக்கிறது...
5. உண்மையாக நேசிப்பவர்கள் மீண்டும் மீண்டும் கிடைப்பதில்லை.. இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல் நேசிப்பார்களா என்று தெரியவில்லை..!
6. நீ என்னிதியத்தில் இருந்தாலும் என் வலிகளை நீ எப்பொழுதும் உணர்ந்ததில்லை...!
7. யாரும் வந்து காயப்படுத்தும் வரை உங்கள் வலிமை உங்களுக்கே தெரியாது..
8. மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே தவறுகள் அதிகம் தண்டனை தருகிறது...
9. உனக்காக சிரிக்கும் உதடுகளை விட, உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசிக்கத் தெரிந்து கொள்! அக்கண்ணீர் உப்பாக இருந்தாலும் உண்மையானது..!
10. ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்..