Best Feelings Quotes in Tamil # 12
Best Feelings Quotes in Tamil # 12
1. உதடுகள் சிரித்தாலும் கண்கள் அழுவது இதயத்திற்கு மட்டுமே தெரியும். உணர்வுகள் இருந்தாலும் உணர்சிகளின்றி வாழ்கிறேன்.
2. காத்திருக்கும்போது தெரிவதில்லை கடந்து போகும் காலங்கள்.. ஏமாற்றத்தின் பின்னே உணர முடிகிறது காத்திருந்த காலங்கள்..
3. எத்தனையோ உறவுகளை பிரிந்த போதெல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது
4. நீ மறக்க நினைக்கும் அந்த 1,000 நினைவிகளை தூண்டி விட ஒரு பாட்டு போதும்!
5.வாழ்வில் மிகவும் கஷ்டமான உணர்வு தனிமை அல்ல. நீ மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு சிறப்பு நபர் உன்னை மறந்து விட்டார் என்பது தான்.
6. தூசி விழும் கண்களும், நம்பிக்கை வைக்கும் இதயமும் எப்பொழுதும் கலங்கும்.
7. உனக்காக யாருமில்லை என்று கவலை படுவதை விட, யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷ படு.