Type Here to Get Search Results !

Best Feelings Quotes in Tamil # 4

Best Feelings Quotes in Tamil # 4








Best Feelings Quotes in Tamil # 4

1. நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ, அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!

2. ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் சுமக்கும் இதயத்திற்குத்தான் தெரியும் ஏமாற்றத்தின் வலி என்னவென்று...

3. நீ அழும் போது ஆறுதல் சொல்வது நீ நேசித்தவராக இருக்கமாட்டார்கள்.. உன்னை நேசித்தவர்களாக தான் இருப்பார்கள்...

4. உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்.. கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டும் அல்ல.. என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்..!!

5. பிடித்தவர்களின் உதாசீனத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.. கண்ணீரால் மட்டுமே விவரிக்க முடியும்..

6. நேசித்தவர்கள் உன்னை ஏமாற்றினால், அவர்களை விட்டு மௌனமாக விலகி சென்று விடு.. உன் மௌனத்தை விட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை, அவர்களை தண்டிப்பதற்கு..!

7. வாழ்க்கையில் யாரும் கற்றுத்தராத சில பாடத்தை 'தனிமை' புரியவைத்து விடுகிறது.. வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று..!

8. சிரிக்கும் போது வாழ்க்கையை வாழ முடியும்.. ஆனால் அழும்போது மட்டுமே வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்..!

9. நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்...

10. பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை....!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content