Type Here to Get Search Results !

Best Feelings Quotes in Tamil # 5

Best Feelings Quotes in Tamil # 5








Best Feelings Quotes in Tamil # 5

1. நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட, என்ன இல்லை என்று ஆராய்ந்து கேலி பேசுவதில் தான் இந்த உலகம் அதிக அக்கறை கொள்கிறது..

2. நாம் சிரிக்க வைப்போரை சீக்கிரமே மறந்தாலும், அழ வைப்போரை ஆயுள் வரை மறப்பதில்லை..!

3. எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும்.. அது போல்தான் சில உறவுகளும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்..

4. உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள்.. பெரும்பாலும் மக்கள் விளையுயர்ந்தவற்றை தான் வாங்க இயலாமல் நிராகரிக்கின்றனர்..

5. உண்மையாக நேசிப்பவர்களை ஒரு நிமிடம் கண்களை மூடி நினைக்கும் போது பிரிவின் ஏக்கம் விழியோரம் கசிகின்ற கண்ணீர் துளிகளில் தெரியும்..

6. வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகிறதோ, அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தந்துவிடுகிறது..

7. நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்..

8. எதிர்பார்ப்பது ஏமாற்றம் என்பதை அறிந்தும், அன்பை  எதிர்பார்த்து காத்திருப்பதே வாழ்க்கை..

9. யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்..
யாரோ ஒருவரால் நிராகரிக்கப் பட்டது, ஒருவரால் நேசிக்கப்படுகின்றது...

10. உன்னை புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்கு தெரியும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content