Type Here to Get Search Results !

Best Feelings Quotes in Tamil # 7

Best Feelings Quotes in Tamil # 7








Best Feelings Quotes in Tamil # 7

1. வாழ்க்கையில் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற முதல் விஷயம், நாம் பாசம் வைத்து இருக்கிற அனைவரும் நம் மீது பாசம் வைத்து இருப்பாங்கனு கற்பனை பண்ணுவது...

2. பிரிவின் வலியை நீ அறிவாயோ இல்லையோ, உன்னையே நேசித்துக் கொண்டிருக்கும் ஓர் ஜீவன் உணர்ந்து கொண்டிருக்கும் அதன் கொடுமையை...

3. காரணம் இல்லாமல் விலகி போனவர்களிடம் போய் காரணம் கேட்டு நிற்பது நமக்கு நாமே தேடிக் கொள்ளும் அவமானம்..

4. ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மீது நாம் காட்டும் அன்பு தொல்லையாகத்தான் தெரியும்...

5. நான் சாகும் வரை என்னை சாகடித்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்...

6. நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாமல் போகலாம்.. ஆனால் உன்னை விரும்பும் உயிருக்கு உன்னை தவிர வேறு ஒன்றும் தெரியாது..

7. பல தருணங்களில் தனிமை மட்டுமே நினைவுகளின் வலியை 
உணர்த்துகிறது...

8. நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என் கண்ணீர்த்தடயங்கள் காட்டிக்கொடுக்கும் நான் சென்ற இடத்தை. உனக்குள்ளும் காதல் வந்தால் அதை பின்தொடர்ந்து வா.. காத்திருப்பேன்...

9. காய படுத்த பலர் இருந்தாலும், மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது..

10. கவிதைக்கு தெரியாது கண்ணீரின் வலி..! ஆனால் கண்ணீருக்கு புரியும் கவிதையின் வரி..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content